Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழுதான நிலையில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் திருத்தேர்... இயக்கப்படுமா? பழுதான நிலையில் இருக்கும் சிதம்பரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2014
10:06

பாகூர்: பாகூர் திரவுபதியம்மன் கோவிலில், திரவுபதி–அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பாகூர் திரவுபதியம்மன் கோவில், தீ மீதி திரு விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி அரக்கு மாளிகை எரித்தல், 15ம் தேதி பக்காசூரன் வதம் செய்தல் நிகழ்ச்சி நடந் தது. நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு திரவுபதி–அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. வரும் 20ம் தேதி மாலை 6.00 மணிக்கு தீ  மிதி திருவிழா நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் அமிர்தலிங்கம், செயலாளர் தங்கராசு  உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar