Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜூலை 9ல் விளாச்சேரி ராமர் கோயில் ... பத்மனாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை காட்சிக்கு வைக்க முடிவு! பத்மனாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூரில் 80வது ஆண்டு கருட சேவை புறப்பாடு கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2014
10:06

தஞ்சாவூர்: ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை சார்பில் தஞ்சாவூரில், 80வது ஆண்டு கருட சேவை புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் பகல், 12 மணிக்கு, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில், திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு திவ்யதேச பெருமாள்களுடன், கருட வாகனத்தில் புறப்பட்டு கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில், 11 மணி வரை திருவீதியுலா நடந்தது. இதில், நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிகுன்ன பெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டி ராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உட்பட, 23 கோவில்களில் இருந்து பெருமாள்கள் எழுந்தருளினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும், இன்று, 14 கோயில்களில் இருந்து பெருமாள்கள் புறப்பட்டு திருவீதியுலா நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar