Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்ச ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் அகண்ட விளக்கு அமைப்பு! ஆதிவாலீஸ்வரர் கோவிலில் அகண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
10:06

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் நடன பாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால  பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூ ஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். நிர்வாக அலுவலர் நாகராஜன், கணக்கர் சரவணன், கவுன்சிலர் கலியபெருமாள் உட்பட ஏராளமான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத ... மேலும்
 
temple news
கோவை : விஸ்வாஸ் என்கிற விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் சென்னை அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar