Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அரோகரா கோஷம் முழுங்க சென்னிமலை கும்பாபிஷேகம் கோலாகலம்! அரோகரா கோஷம் முழுங்க சென்னிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி விழா: தயார்நிலையில் பழமைவாய்ந்த பொம்மைகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
12:07

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி விழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும்படும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசப்பட்டு த யார்நிலையில் உள்ளது. காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது.  இங்கு காரைக்கால்  அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு  பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாண்டு வரும் 10ம் தேதி விழா துவங்குகிறது. முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு,  மறுநாள் 11ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம், 12ம் தேதி சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது,  பக்தர்கள் மாங்கனி வீம் நிகழ்ச்சி நடக்கும். பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய  நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும். சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணி வேகமாக  நடந்து வருகிறது. அதேபோல், விழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும்படும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து  வருகிறது.மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்படுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar