Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்! கந்தசஷ்டி கவசத்தின் வயது 360! கந்தசஷ்டி கவசத்தின் வயது 360!
முதல் பக்கம் » துளிகள்
கொக்கரக்கோ... சேவல் ஏன் கூவுது தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
03:07

சேவல் மூலமாக வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை முருகன் நமக்கு உணர்த்துகிறார். இந்த வாழ்வு நிலையானது என்ற அறியாமை தூக்கத்தில் நாம்  இருக்கிறோம். ஆனால், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலை பெற வேண்டும் என்பதே சேவல் கூறும் தத்துவம். திருச்செந்தூர்  கடற்கரையில் முருகப்பெருமானும், சூரபத்மனும் உக்கிரமாகப் போரிட்டனர். அனைத்து ஆயுதங்களையும் இழந்து விட்டாலும், மனம் தளராத சூரன்,  எப்படியும் முருகனிடம் இருந்து தப்பிவிடலாம் என்று கணக்கு போட்டான். தன் மாயசக்தியினால் மாமரமாக மாறி நின்றான்.முருகன் தன் வேலினால்  மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒரு புறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். தான் என்ற எண்ணம் தான் சூரன். மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தை நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். கொக்கு என்றால் மாமரம் என்றும் ஒரு பொருளுண்டு. சேவல் கொக்கரக்கோ கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பொருள்படும். சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே என்னும் பொருளில் சேவல் ஒவ்வொரு நாளும் முருகப் பெருமானை கூவியழைக்கிறது.  நம்மையும் அவரை வழிபடச் சொல்கிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar