Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானி சக்தி மாரியம்மன் கோவில் ... புட்டலம்மாள் ரேணுகாதேவி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்தபுரத்தில் நாளை கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
12:07

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் முதல்கால யாகபூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சண்முக சஷ்டாக்ஷர ஹோமம், சுதர்சன ஹோமம், இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 9ம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜை, நாடிசந்தனம், இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு முத்து மாரியம் மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன், நவகிரகம் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு முத்துமாரியம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன் சுவாமிகள் அலங்கார விளக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar