Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலைப்பாதையில் மருத்துவ ... அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்! அக்னி வசந்த விழாவில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
12:07

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை யொட்டி, நேற்று ஆண்டாள் பிறந்த துளசி மாடத்தில் இருந்து பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா நாளை (ஜூலை 22) காலை கொடியேற்றத்துடன் துவங்கி, ஜூலை 30 ல் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.மாலையில் பெரியாழ்வார், சேனை முதல்வர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்டு நந்தவனம் அடைந்தனர். ஆண்டாள் பிறந்த இடமான நந்தவனத்தில் துளசி மாடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதிலிருந்து பித்தளை மண் வெட்டியால் பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.விஜி பட்டர் மண் வெட்டியால் மண்ணை எடுத்தார். இந்த மண்ணை யாகசாலையில் 12 சிறு பானைகள் வைத்து, முளைப்பாரி வளர்க்கப்படும் என, வேதபிரான் பட்டர் சுதர்சனன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar