கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நரிக்குடி : நரிக்குடி அருகே வீரசோழனில், ஊராட்சி தலைவர் முகம்மது முஸ்தபா சார்பில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பெரிய பள்ளிவாசலில் நடந்த இந் நிகழ்ச்சியில், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.