Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் விநாயகர் சிலைகள் தயார்! சங்கமேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள்! சங்கமேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் புனரமைக்க ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2014
11:07

புதுச்சேரி: வரதராஜர் பெருமாள் கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு  செய்தனர். புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11  ஆண்டுகள் முடிந்ததால், கோவிலை 14.5 கோடி ரூபாய் செலவில் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த 2012ம் ஆண்டு அரசு முடிவு செய்தது.  அதற்காக, அதே ஆண்டு டிசம்பர் மாதம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால், புனரமைப்பு பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் ÷ பாடப்பட்டது. இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணியை துவக்க, கடந்த 17 ம் தேதி சாரக்கால் நடப்பட்டது. அதையொட்டி, கோவில்  உட்புறத்தில் உள்ள சன்னதிகள், ராஜகோபுரம், மடப்பள்ளி, கொடிமரம் உள்ளிட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில், உதவி பொறியாளர் நல்லாமணி, ஆறுமுகம், கோவில் தனி அதிகாரி  மணவாளன், செயல் அதிகாரி ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கோவிலில் ஆய்வு செய்தனர். இம்மாத இறுதியில் புனரமைப்பு பணிக்கான  டெண்டர் முடிந்து, பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar