Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துவரிமான் சக்திமாரியம்மன் கோயிலில் ... நயினார்கோவில் நாகநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருமாம்பாக்கம் கோவிலில் ஆகஸ்ட் 8ல் தெப்பல் உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
01:07

கிருமாம்பாக்கம்: கிருமாம்பாக்கம் சோலைவாழியம்மன் கோவில் தெப்பல் உற்சவம், வரும் 8ம் தேதி நடக்கிறது. கிருமாம்பாக்கத்தில் சோலைவாழியம்மன், முன்னடிவீரன், விநாயகர், ஐயனாரப்பன், கெங்காபவானி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி, காலை 6:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம், சாகை வார்த்தலும், மாலை, ஊரணி பொங்கல் வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, 8ம் தேதி மாலை தெப்பல் உற்சவம், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar