Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மானாமதுரையில் ஆடித்தபசு! பத்ரகாளியம்மன் படுகள உற்சவம்: 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் ஆடிவளர்பிறை வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
02:07

நத்தம் : பூதகுடி சதுரகிரி மலையில் அமைந்துள்ள மலையாண்டிகோயிலில் ஆடி வளர்பிறையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நத்தம் அருகே பூதகுடியில் சதுரகிரி மலை உள்ளது. இங்கு முருகர், வேல் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். ஆண்டுதோறும் ஆடி மாதம் வளர் பிறையில் குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வேல், குடைகளை காணிக்கையாக செலுத்தினர். மழைவேண்டி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூதகுடி கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar