Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகோட்டை கோயில்களில் ... ஆடிப்பூரத்தை முன்னிட்டு கவுமாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு ! ஆடிப்பூரத்தை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவில் ஆடி தேர் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2014
01:07

மதுராந்தகம் : மாரிபுத்துார் செல்லியம்மன் கோவில் ஆடி திருத்தேர் வீதியுலா, நேற்று கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த, மாரிபுத்துார் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருத்தேர் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாதத்தையொட்டி உற்சவ விழா கடந்த, 22ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 26ம் தேதி அமாவாசை தீப ஜோதி தரிசன விழாவும், 29ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், அம்மன் வீதியுலாவும் நடந்தது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியே சென்று, மீண்டும் நிலைக்கு வந்தது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.இன்று காலை, 8:30 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பிற்பகல் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெற உள்ளது.இதேபோன்று, மதுராந்தகம் அடுத்த நெட்ரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர் கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் வீதியுலா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar