Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் ... அலங்காநல்லுார் மண்டல பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணாடிமங்கலம் பொங்கல் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2014
02:07

மண்ணாடிமங்கலம் : சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் சக்தி முச்சந்தி மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது.கோயிலில் காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆக., 5 ல் காலை முளைப்பாரி, நெய்மாவிளக்கு எடுத்தல், பூச்சொரிதல் விழா நடக்கிறது.ஆக., 6ல் பால்குடம், அக்கினிச்சட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல், மறுநாள் இரவு வைகையில் முளைப்பாரி கரைத்தல், ஆக., 8ல் மஞ்சள்நீராட்டு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar