கன்னிவாடி : அனுமந்தராயன்கோட்டையில், புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழா நடந்தது. நவநாள், சிறப்பு திருப்பலி, ஆராதனையுடன், புனிதர்களின் ரத ஊர்வலம் நடந்தது. பின்னர் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனையில், ஏராளமானோர் பங்கேற்றனர். வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.