Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மயிலத்தில் ஆடி உற்சவம்! கீழக்கரை ஆடி வெள்ளிசிறப்பு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பானாம்பட்டு அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஆக
2014
12:08

விழுப்புரம்: பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பக்தர்களின் பால்குட ஊர்வலம், வேதபுரீஸ்வரர் கோவலில் இருந்து துவங்கியது. பெருமாள் கோவில் வழியாக ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஊர்வலம் வந்தடைந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு தீபாரதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar