Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தியூரில் செவ்வாடை பக்தர்கள் ... விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள்: போலீசார் அறிவிப்பு! விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2014
12:08

அவலுõர்பேட்டை: மேல்மலையனுõர் ஒன்றியம் வளத்தியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காலையில்  ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில்  சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா, பாகவதர் குழுவினர்களின் பஜனையுடன் நடந்தது. மாலையில் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கரகாட்டம், நையாண்டி மேளம், இசை  நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் கருவறையில் இருந்து கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்றுமுன்தினம் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar