Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி பக்தர்களுக்கு ... ஏரிக்கரையில் மழை வேண்டி சிறப்பு பூஜை! ஏரிக்கரையில் மழை வேண்டி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி மாநில விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2014
11:09

புதுச்சேரி: புதுச்சேரி மாநில இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், கடந்த 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா  கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாரம் அவ்வை திடலில் 25 அடி உயர கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் 2.00  மணியளவில், சாரம் அவ்வை திடலிலிருந்து கணபதி சிலை மற்றும் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப் பட்ட விநாயகர் சிலைகள், விஜர்சனம் செய்வதற்காக கடற்கரைக்கு மேள தாளத்துடன்  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. காந்தி திடலில் நடந்த  விழாவில், தமிழக இந்து முன்னணி மாநில  இணை அமைப்பாளர் பொன்னையா சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், இந்து முன்னணி  பொதுச்செயலாளர் சனில்குமார், பா.ஜ., மாநில தலைவர் விஸ்வேஸ்வரன், பொதுச் செயலாளர்  சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  வழக்கமாக, பழைய துறைமுகத்தின் மேல் பகுதியிலிருந்து விநாயகர் சிலைகளை கடலில் இறக்கி விடுவர். இந்தாண்டு, துறைமுக நிர்வாகம்  திடீரென்று அனுமதி மறுத்து விட்டதால், விநாயகர் சதுர்த்தி விழா பேரவையினர், ரூ.60  ஆயிரம் செலவில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட  ராட்சத கிரேன் மூலம், விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar