Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாழடைந்த கல் மண்டபம்: சீரமைக்க ... காசிவிஸ்வநாதர் கோயிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் விக்ரஹத்தை திருப்பி நூதன வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2014
12:09

குண்ணம் : மழை வேண்டி, நேற்று மாலை குண்ணம் மூக்கிலம்மன் கோவிலில், அம்மன் விக்ரஹத்தை நகர்த்திவைத்து, நுாதன முறையில் வழிபாடு நடத்தினர். சுங்குவார்சத்திரம் - வாலாஜாபாத் சாலையில், குண்ணம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில், பழமையான மூக்கிலம்மன் கோவில் உள்ளது. இக்கிராமவாசிகள், மூக்கிலம்மனை வழிபட்டு, விவசாய பணிகளை ஆரம்பிப்பது வழக்கம்.இந்த ஆண்டு, மழையில்லாமல், நெல் விதைப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மழை வேண்டி, விவசாயிகள் நேற்று, மூக்கிலம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்தனர்.அதைத் தொடர்ந்து, கிழக்கு முகமாக இருந்த மூக்கிலம்மன் மூலவர் விக்ரஹத்தை, வடகிழக்கு பக்கமாக திருப்பி வைத்தனர்.இவ்வாறு, அம்மனை நகர்த்தி வைத்தால், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar