Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ... குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண பவுர்ணமி சிறப்பு ஹோமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2014
01:09

சிதம்பரம்: சிதம்பரம் காயத்ரி தேவி அம்மன் கோவிலில் ஆவணி மாதம் சராவண பவுர்ணமி உற்சவத்தையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. சி  தம்பரம் வேத மாதா காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண பவுர்ணமி <உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்தது. இதனையொட்டி   கோவிலில் காயத்ரி தேவி அம்மனுக்கு தினம் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் அம்மன் புறப்பாடு   நடந்தது. ஆவணி மாத பவுர்ணமி தினமான நேற்று காலை காயத்ரி தேவி அம்மனுக்கு சராவண பவுர்ணமி சிறப்பு ஹோமம் நடந்தது. இதனையெ  õட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்   இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இரவு சுவாமி   வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள், சபாநாயகர் கோவில் ராஜசேகர் தீட்சிதர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar