கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காளையார்கோவில் : சேதாம்பல் கிராமத்தில் பில்லாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் ஆக.27ல் நடைபெற்றது. நேற்று பில்லாருடைய அய்யனார், பூரணபுஷ்கலாதேவி, விநாயகர், காளியம்மன், கருப்பர், சோனை கருப்பர், ஒய்யம்மை, சந்தம்மை, முனிஸ்வரர், அப்பாண்டவர் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராள மா@னார் பங்@கற்றனர்.