Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ... ஷீரடி சாய்பாபா கோவிலில் 250 லிட்டர் பாலாபிஷேகம்! ஷீரடி சாய்பாபா கோவிலில் 250 லிட்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வரதராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
11:09

பாலசமுத்திரம் : பழநிகோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது. பெருமாள்கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா செப்.,3 முதல் செப்., 13 வரை நடக்கிறது. நாள்தோறும் வரதராஜ பெருமாள் காலை 7 மணிக்கு சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு, அனுமார், கருடர், குதிரை, சேஷம் போ ன்ற வாகனங்களில் திருவுலா வருகிறார்.

Default Image
Next News

செப்.,9 ல் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 7.40மணிக்கு பெருமாள் திருத்தேரேற்றம் செய்யப்பட்டு, காலை 8.30 மணிக்கு முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றிரவு 7 மணிக்கு வரதராஜப்பெருமாள் சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 10 மணிக்கு கொடியிறக்கத்துடன், ஆவணி பிரம்மோற்ச விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar