Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி, காசிக்குசிறப்பு சுற்றுலா ... பழநியில் குவிந்த பக்தர்கள்! பழநியில் குவிந்த பக்தர்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியாங்குப்பம் ஆலய தேர்பவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 செப்
2014
11:09

புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. தினமும் திருப்பலி, தேவநற்கருணை கூட்டங்கள் நடந்தது. ௯ம் நாள் விழாவான நேற்று முன்தினம், பங்கு தந்தை தாமஸ், முத்தியால்பேட்டை பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான்போஸ்கோ முன்னிலையில் சிறிய தேர்பவனி நடந்தது. நேற்று காலை 6:15 மணிக்கு  உப்பளம் பங்கு தந்தை பிலோமின்தாஸ் தலைமையில் திருப்பலியும், 8:௦௦ மணிக்கு புதுச்சேரி கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் பெருவிழா திருப்பலியும் நடந்தது. மாலை 6:௦௦ மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது.  மாதா கோவில் தெரு, அந்தோணியர் கோவில் தெரு, சாமிநாத நாயக்கர் தெரு, மெயின் ரோடு வழியாக வந்த தேர், மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar