Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ... நவசக்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்! நவசக்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வகர்மா கொண்டாட்டம் : வடமாநிலத்தவர் உற்சாகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2014
12:09

மணலி : மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்தோர், விஸ்வகர்மா பூஜையை நேற்று கொண்டாடினர். ஒடிசா, பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தோர், திருவொற்றியூர் மேம்பால பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள், விஸ்வகர்மா பூஜையை நேற்று கொண்டாடினர். மேம்பாலத்தில், விஸ்வகர்மா கடவுளுக்கு, மாதிரி கோவிலை உருவாக்கினர். அந்த கோவிலின் முகப்பு மற்றும் நுழைவாயிலில் பலுõன்களை கட்டி, அமர்க்களப்படுத்தினர். மலர்களால் அலங்கரித்த விஸ்வகர்மாவுக்கு, பெருமாள் கோவில் பூசாரிகள், யாகம் வளர்த்து, துர்கா பூஜை மற்றும் கணபதி ஹோமத்தை நடத்தினர். பின், பிரசாதம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, வடமாநிலத்தவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் சரஸ்வதி பூஜைக்கு பின் ஆயுதபூஜை கொண்டாடுகின்றனர். அதுபோல, விஸ்வகர்மா கடவுளை, வடமாநிலத்தில் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமின்றி, நகை செய்பவர்களும் (ஆசாரி) கொண்டாடுவர். அதுபோல், நேற்று நாங்கள், தொழிலில் எந்தவித பாதிப்பும் வராமல் காக்க, விஸ்வகர்மாவுக்கு யாகம் வளர்த்து, பூஜை செய்தோம்,’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar