Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வகர்மா கொண்டாட்டம் : ... பழைய நிலைக்கு மாறும் ஸ்ரீரங்கம்: சன்னிதிகளில் செங்கல் சுவர்கள் அகற்றம்! பழைய நிலைக்கு மாறும் ஸ்ரீரங்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவசக்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2014
12:09

திருவாலங்காடு: வசக்தி விநாயகர் கோவிலில், நேற்று,  மண்டலாபிஷேகம் நடந்தது. திருவாலங்காடு பகுதியில் உள்ள, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை  ஆலை வளாகத்தில், நவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் புதியதாக பாலமுருகன், அய்யப்பன் மற்றும் ஆஞ்சநேயர்  ஆகிய திருவுருவ சிலைகள், கடந்த, 12ம் தேதி பிரதிஷ்டை செய்து, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று, மண்டலாபிஷேக  விழா ஆலையின் தலைவர் எத்திராஜ், நிர்வாக மேலாண்மை இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவை ஓட்டி, கோவில்  வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar