Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தில்லைக் காளியம்மனுக்கு ஆர்த்தஜாம ... உத்தரகண்டில் முதல் சமஸ்கிருத மாநாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா திருவிழாவை முன்னிட்டு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2014
12:09

பெங்களூரு: தசரா விழாவை முன்னிட்டு, 400 சிறப்பு பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவை, இன்று முதல்  இயக்கப்படுகின்றன. மைசூரு ரோடு பஸ் நிலையத்திலிருந்து, மைசூருக்கு, 170 சிறப்பு பஸ்கள். மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து,  தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, ஷிமோகா, மடிகேரி, மங்களூரு, தாவணகரே, கோகர்ணா, கொல்லுார், ஹூப்ளி,  தார்வாட், பெல்காம், பிஜாப்பூர், கார்வார், பெல்லாரி, ஹொஸ்பேட், குல்பர்கா, ராய்ச்சூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள். கர்நாடகாவிலிருந்து,  ஹைதராபாத், சென்னை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ஷிரடி, பஞ்சிம், எர்ணாகுளம், மும்பை, பாலக்காடு, தி ருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு பஸ்கள்.மைசூருக்கு மட்டுமின்றி, சுற்றுலா தலங்களான சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை, பிருந் தாவன், ஸ்ரீரங்கப்பட்டணா, நஞ்சன்கூடு, மாண்டியா, மலவள்ளி, ஹெச்.டி., கோட்டே, சாம்ராஜ் நகர், ஹூன்சூர், கே.ஆர்., நகர் ஆகிய பகுதிகளுக்கு,  230 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar