Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாமாத்தூரில் திருவிளக்கு பூஜை! நவராத்திரி (செப்.30)ஆறாம் நாள்! நவராத்திரி (செப்.30)ஆறாம் நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (செப்.29) ஐந்தாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2014
02:09

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் அம்பிகையை வைஷ்ணவியாக வழிபாடு செய்ய வேண்டும். அபய, வரத ஹஸ்தம் ண்டவளாக அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு, புனுகு, ஜவ்வாது சேர்த்த மல்லிகை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். மதுரை மீனாட்சி இன்று
கோலாட்ட  அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். கன்னியர் ஆடும் விளையாட்டுகளில் கோலாட்டமும் ஒன்று. இரண்டு கோல்களை கையில் வைத்தபடி, பல பெண்கள் ஒன்று கூடி இந்த விளையாட்டை பாடிக் கொண்டே ஆடுவர். ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாட்கள் புதுமண்டபத்தில் கோலாட்ட திருவிழா நடக்கும். அப்போது கன்னிப்பெண்கள் கோலாட்ட ஒலி எழுப்பியபடி மீனாட்சிஅம்மன் பவனியின் போது உடன் வருவர். இந்த வழிபாட்டால், கன்னியருக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

நைவேத்யம் : சர்க்கரைப் பொங்கல்

பாடல்
வந்தே சரணம் புகும் அடியார்க்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar