Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் கோவிலில் நளன் குளம் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கையம்மனுக்கு கொலு பூஜை! வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி (அக்.1)ஏழாம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 செப்
2014
11:09

நவராத்திரியின் ஏழாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக வழிபாடு செய்ய வேண்டும். அம்பிகையின் திருவடிகளைத் தாமரை மலரில் வைத்திருப்பது போல அலங்கரிக்க வேண்டும். மலர்க்கோலமிட்டு வெண்தாமரை, தாழம்பூ மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சத்து மாவு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டால் நீண்டநாள் விருப்பம் இனிதே நிறைவேறும். மதுரை மீனாட்சி நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன், பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டும் என்னும் வரத்தைப் பெற்றான். இதனால், மும்மூர்த்திகளாலும் தன்னை நெருங்க முடியாது என்ற ஆணவத்துடன் திரிந்தான். உலக நாயகியான பராசக்தி, சிங்க வாகனத்தில் திரிசூலத்துடன் அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மும்மூர்த்திகளும் அவரவர் சக்தியை தேவிக்கு வழங்கி வழியனுப்பினர். சூலத்தால் அசுரனைக் கொன்று மகிஷாசுரமர்aத்தினியாக வெற்றி வாகை சூடினாள். அந்த கோலத்தில் நாளை மீனாட்சி காட்சி தருகிறாள். இந்தக் காட்சியைத் தரிசித்தால் தைரியசாலியாக விளங்கலாம்.

நைவேத்யம்: கல்கண்டு சாதம்

பாடல்:
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar