Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்களில் மணல் கடத்தலை தடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 செப்
2014
12:09

மீஞ்சூர்: திருவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் நடைபெறும் மணல் கடத்தலை  தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மீஞ்சூர் அருகில் உள்ள மேலுார் கிராமத்தில் திருவுடையம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 100 ஏக்கர் பரப்பளவில், விவசாய மற்றும் தரிசு நிலங்கள், கோவிலை சுற்றிலும் அமைந்து உள்ளன. மேற்கண்ட இந்த நிலங்களில், சமூக விரோதிகள் சிலர், இரவு நேரங்களில், டிராக்டர்கள் மூலம் மணல் வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனால் நிலங்களில் ஆங்காங்கே, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர் மணல்  கடத்தலால், கோவில் நிலங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. கவால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மேற்கண்ட கோவில் நிலத்தில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar