Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் ஆதிபராசக்திக்கு ... பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் சேவை! பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல லட்சம் ரூபாய் செலவிலான தேர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2014
10:10

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, இரண்டு தேர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் ÷ காரிக்கை விடுத்து உள்ளனர். அச்சிறுபாக்கத்தில், புகழ் பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக இருந்த  இரண்டு தேர்களில், ஒரு தேரில் ஆட்சிஸ்வரரும் அம்பாளும், மற்றொரு தேரில் இளங்கிளிஅம்மனும் ஆண்டு திருவிழாவின்போது, வீதியுலா  சென்று வந்தனர். அதன்பின் இரண்டு தேர்களும் பழுதானதால், கடந்த 1989ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில், சாமிகள் டிராக்டர்கள் மூலம்  வீதியுலா கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின் அறநிலைய துறையினரும், பக்தர்களும் இணைந்து 2007ம் ஆண்டு, 15 லட்சம் ரூபாய் செலவில்,  27.5 அடி உயரத்தில் ஒரு தேரும், கடந்த 2013ம் ஆண்டு பக்தர்கள் மூலம், 75 லட்சம் ரூபாய் செலவில் மற்றொரு புதிய தேரும் செய்யப்பட்டன.  கடந்த மே மாதம் சித்திரை விழாவையொட்டி தேர்கள் வெள்ளோட்டம் விடப்பட்டு, மீண்டும் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது,  இந்த புதிய தேர்கள் சரியான முறையில் மூடப்படாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளன. இதனால் தேர்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து  வருகின்றன. பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம், பல முறை புகார் தெரிவித்தும் கோவில் நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டி வருவதாக, புகார் எழுந் துள்ளது. எனவே, இந்த இரண்டு தேர்களுக்கும் தகர கூரை அமைத்து, பாதுகாக்க அறநிலைய துறை அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க ÷ வண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar