கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கூம்பூர்: கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி பெருமாள்கோயிலில், பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, பாம்புலுபட்டி, ஆட்டுக்காரன்பட்டி, குள்ளம்பட்டி, சின்னாக்கோணம்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.