பதிவு செய்த நாள்
08
அக்
2014
12:10
பண்ருட்டி: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெ., மீண்டு வர வேண்டி பண்ருட்டியில் சர்வ சமய கூட்டு பிரார்த்தனை நடந்தது. பண்ருட்டி பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்த பிரார்த்தனையில் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் மல்லிகா, தொகுதி செயலர் ராமசாமி, அவைத்தலைவர் ராஜதுரை, நகர செயலர் முருகன், இணை செயலர் சின்னபெண், துணைசெயலர் ஆதிசேஷன், மாணவரணி மாவட்ட செயலர் ர÷ மஷ், சிறுபான்மையினர் பிரிவு யாசின், கவுன்சிலர்கள் கோவிந்தன், ராமதாஸ், வடிவேலன், கமலக்கண்ணன், ரமேஷ் கலந்து கொண்டனர்.