Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹாசனாம்பா தேவி கோவிலில் தேவகவுடா ... ஏழு கிராமங்களில் புரட்டாசி விழா ஏழு கிராமங்களில் புரட்டாசி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டி கோயிலில்அக்., 28 ல் குருபூஜை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2014
11:10

கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் குருபூஜை விழா, அக்., 28ல் நடக்க உள்ளது.கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, பிரதோஷம், கார்த்திகை, மாதாந்திர மூல நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில் குரு பூஜை விழா நடக்கும். காசி, பிரம்மபுத்திரா, அமர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள் இந்த பூஜையில் பங்கேற்க வருவர். இந்த ஆண்டிற்கான குருபூஜை அக்., 28 ல் நடக்க உள்ளது. இதற்காக மாலையணிந்த பக்தர்கள் சிவனூரணி, திருமலைக்கேணி, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரியிலிருந்து புனிதநீர் எடுத்து வர உள்ளனர். அக்., 26 ல் தீர்த்தக்குடங்கள் அழைப்பு நடக்கும். அக்., 27 மாலை 4 மணிமுதல் தொடர்ந்து தீர்த்தாபிஷேகம் நடைபெறும். அக்., 28 ல் 108 படி பாலாபிஷேகம் செய்யப்பட்டு குருபூஜை நடத்தப்படும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar