Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசஷ்டி விழாபால் குட ஊர்வலம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
12:10

திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உண்டியல்கள், நேற்று திறந்து எண்ணப்பட்டதில், 39.53 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.திருப்பதி மலையப்பஸ்வாமி கோவிலுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக, 40க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படும்.நேற்று காலை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில், 39 லட்சத்து, 53 ஆயிரத்து, 630 ரூபாய் ரொக்கமும், 66 கிராம் தங்கம், 720 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar