Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில்.. அரோகரா ... வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்த சஷ்டி விழா விரதம் நிறைவு! வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2014
11:10

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முகப்பெருமானுக்கு நடந்த புஷ்பாஞ்சலி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி என்கிற லட்சார்ச்சனை விழா, கடந்த, 24ம் தேதி துவங்கியது. தினமும், காலை 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தன. விழாவின் நிறைவு நாளில், அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக, புஷ்பாஞ்சலி நடை பெறும். காரணம், முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார். அதனால் தான் புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று, மாலை 4:00 மணிக்கு, திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் முன் இருந்து, 20க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் கூடைகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு எடுத்து சென்றனர். மாலை, 5:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது; தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar