Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்; ... பரங்கிப்பேட்டைசித்தர் சிலைகளுக்கு கும்பாபிஷேகம்! பரங்கிப்பேட்டைசித்தர் சிலைகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்ய கல்யாண பெருமாள்கோவிலில் பவித்ரோத்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2014
12:11

காரைக்கால்:காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நடந்து வருகிறது.காரைக்கால் பாரதியார் சாலையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாதத்தையொட்டி, 4 நாட்கள் நடைபெறும் பவித்ரோத்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு புண்யாஹசனம், பவித்ர பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்பபூஜை, சக்கரத்தாழ்வார், பூர்ணாஹூதி நடந்தது.மாலை கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, யுக்த ஹோமம் நடந்தது. முன்னதாக, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பவித்ரோத்சவத்தையொட்டி தினமும் மாலை 5:00 மணிக்கு பெருமாள் வீதி உலா நடந்து வருகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்யகல்யாண பக்த ஜனசபாவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar