Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்ய கல்யாண பெருமாள்கோவிலில் ... திருப்பூர் பெருமாள் கோவிலில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு! திருப்பூர் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரங்கிப்பேட்டைசித்தர் சிலைகளுக்கு கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2014
12:11

பரங்கிப்பேட்டை அருகே பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, சற்குரு சித்தர் சுவாமி சிலை, ஓங்காரநந்தா சித்தர் சுவாமி சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, சற்குரு சித்தர் சிலை, பரங்கிப்பேட்டையில் வாழ்ந்த அனுமான் சுவாமி என்று அழைக்கப்படும் ஓங்காரநந்தா சித்தர் சுவாமி ஆகியோருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம்,  நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் அங்குரார்பணம், ரஷாபந்தனம், கோ பூஜை, முதல்கால யாக பூஜை, ஜெப பாராயணம்,  தீபாராதனை நடந்தது.கும்பாபிஷேக தினமான நேற்று இரண்டாம் கால யாக பூஜை, ஜெப
பாராயணம், சாந்தி ஹோமம், யாத்ராதானமும் தொடர்ந்து கடம்புறப்பாடாகி காலை 5:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பிஷேகத்தில் பு.முட்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் சீடர்கள் லட்சுமிபாய், கோடீஸ்வரானந்தா, சீனு என்கிற ராமதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar