Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவில் ... மணல் கொள்ளையால் சிவாலயத்திற்கு ஆபத்து! மணல் கொள்ளையால் சிவாலயத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவில் பக்தர்கள் சீரமைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2014
12:11

பள்ளிப்பட்டு: பாழடைந்து கிடந்த, ஈச்சம்பாடி கைலாசநாதர் கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்துள்ளது ஈச்சம்பாடி கிராமம். ஈசனை பாடி என்ற பெயர், நாளடைவில் ஈச்சம்பாடி என, வழங்கலாயிற்று.இங்கு கைலாசநாதர் கோவில் உள்ளது. அந்த கோவில், பல ஆண்டுகளாக ஒரு காலை பூஜைக்கும் வழியின்றி, பாழடைந்து கிடக்கிறது.இதுகுறித்து, கடந்த ஜன., 8ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.கோவில் மேல்தளம் மற்றும் விமானத்தின்மீது வளர்ந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.முன் மண்டபத்தின் தரை, கான்கிரீட் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar