Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்மஞ்சேரி செல்லியம்மன் கோயில் ... தஞ்சாவூர் பிரகதீஸ்வரருக்கு 500  கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்! தஞ்சாவூர் பிரகதீஸ்வரருக்கு 500 கிலோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2014
05:11

காட்டுமன்னார்கோவில்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடந் தது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல், 14ம் நூற்றாண்டு வரை சோழ  பேரரசின் தலைநகராக விளங்கிய இப்பகுதியில் தஞ்சை பெரிய கோயில் வடிவமைப்பை போலவே , பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார்.

Default Image
Next News

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என  போற்றி வணங்கப்படுகிறது. இந்த கோவில் கருவறை சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்  காலத்தில் இதமான வெப்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. ஐ.நா., சபையின், யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக  அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெற்று வரு கிறது. நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கும்பகோணம் சங்கரமடம் மற்றும் அன்னதான கமிட்டி சார்பில் பக்தர்களிடம் இருந்து பெறப் பட்ட, 100 மூட்டை அரிசியை கொண்டு, சாதம் வடித்து பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டது. காலை 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடந்த  அன்னாபிஷேகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு மலர் மற்றும் பழங்களால் அலங்கரித்து தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar