கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகமும், குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. ஐராவதீஸ்வரர் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அர்ச்சகர்கள் பரசுராம சிவாச்சாரியார், விஸ்வநாதன் ஆகியோர் அலங்காரம் செய்திருந்தனர்.