Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆங்கில புத்தாண்டில் திருப்பதி ... ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு! ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்ந்த ஸ்தல விருட்சம்: உயிர் கொடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2014
11:11

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மழையில் சாய்ந்த ஸ்தல விருட்ச மரமான வன்னிமரத்திற்கு  உயிர் கொடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர். இக்கோயில் வடக்கு கிழக்கு பகுதியில் ஸ்தல விருட்ச மரமான வன்னிமரம் உள்ளது.  நுõறு வயதை கடந்த இம்மரம் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழையில் சாய்ந்தது. பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர்.  சாய்ந்த  மரத்தை நிமிர்த்தி உயிர் கொடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர். கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) அறிவழகன் கூறுகையில்,“  சாய்ந்த வன்னிமரத்தை நிமிர்த்தி வைப்பதற்காக வனத்துறையிடம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. உபயதாரர் உதவியுடன் விரைவில் மரம்  நிமிர்த்தப்பட்டு உயிர் கொடுக்கப்படும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar