Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தோணிமலை முருகன் கோயிலில் கார்த்திகை ... கும்பகோணம் சிவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திந்திரிணீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2014
01:11

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நட்சத்திரத்தை வைத்து ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் இரவு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனைகள், அன்னம், பழங்களால் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள், பாலாஜி, கணேசன் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், அபிஷேக அன்னம் வழங்கப்பட்டது. கோவிலில் உள்ள சுயம்பு மூர்த்தியான திரிபுர சுந்தரி சமேத திருமூலநாதர் பெருமானுக்கும் மகா அன்னதான அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar