Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் சிறப்பு ... ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி விழாவுக்கு பந்தல் கால் நடவு! ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கருட சேவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
10:11

விழுப்புரம்: சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கருடசேவை விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கனகவல்லி தாய õர் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி, மூலவர் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.  சிறப்பு  அலங்காரத்தில் கனகவள்ளி தாயாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அலங்காரம் செய்ய ப்பட்டு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar