Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கார்த்திகை ... வீரராகவப் பெருமாள் கும்பாபிஷேகம்: முதல் நிகழ்ச்சியே அமர்க்களம்! வீரராகவப் பெருமாள் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க சூரிய பிரபைவாகனத்தில் அண்ணாமலையார் உலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2014
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப, இரண்டாம் நாள் திருவிழாவில், நேற்று காலை, விநாயகர் மற்றும் சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சமேத முருகர், வள்ளி, தெய்வாணை, சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி, மற்றும் சண்டிகேஸ்வரர், வெள்ளி விமான வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Default Image
Next News

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி துவக்கப்பட்டது. கண்காட்சியை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.கண்காட்சி, வரும், 5ம் தேதி வரை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar