Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 ... திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: நெய்வழங்க உபயதாரர்களுக்கு அழைப்பு! திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலுக்கு குத்தகை பாக்கி: பெயர் பட்டியல் வெளியீடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2014
11:11

பழநி: பழநி தண்டாயுத பாணிசுவாமி கோயிலுக்கு குத்தகை, கடை வாடகை, மனை வாடகை செலுத்தாமல் நீண்ட காலமாக பாக்கி வைத்துள்ள 10 பேரின் பெயர் பட்டியலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பழநி கோயிலுக்கு வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

Default Image
Next News

கோயிலுக்கு சொந்தமான கடைகள், நிலங்கள், தேங்காய், பழக்கடை விற்பனை உரிமம் உள்ளிட்டவை குத்தகை, வாடகை முறையில் தனி யாரிடம் விடப்பட்டு உள்ளது. இவர்களில் பலர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை, கடைவாடகை உள்ளிட்ட தொகைகளை செலுத்தாமல் உள்ளனர். அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பாக்கிவைத்துள்ள முதல் 10 பேரின் பெயர் பட்டியலை அறிவிப்பு பலகையாக வின்ச் ஸ்டேஷன், ரோப்கார், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்க கோர்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். நீண்டகாலமாக பாக்கியை செலுத்தாத முதல் 10 பேரின் பெயர் பட்டியலை இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று வெளியிட்டுள்ளோம்,’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar