Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிறுத்தப்பட்ட அரவணை உற்பத்தி ... முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமுளியில் ஐயப்ப பக்தர்களுக்கு ஊராட்சி மூலம் கூடுதல் வசதிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2014
12:11

மூணாறு: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர், இடுக்கி மாவட்டம் குமுளி வழியாக சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தால் குமுளி பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்க்கும் விதத்தில் குமுளி ஊராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமுளியில் உள்ள கேரள அரசு பஸ்ஸ்டாண்ட் அருகில் பக்தர்கள் தங்கிச் செல்லவும், ஓய்வு எடுக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குடி நீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள கழிவறையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தற்காலிகமாக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஊராட்சியின் உள்ளூர் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் பொன்ராஜ் தெரிவித்தார்.வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் குமுளியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்டலம் மற்றும் மகரவிளக்கின் போது சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடைவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar