Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் கோயிலில் ... திட்டக்குடியில் ரூ.70 லட்சம் செலவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொத்தாம்பாக்கத்தில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2014
02:12

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் கொத்தாம்பாக்கம் கிராமத்தில் செல்வ வினாயகர், பாலமுருகன் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன்  கோவில்  கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் ஆகிய னவும், காலை 8 மணிக்கு கலசங்களில் புனித நீர் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு செல்வவினாயகர், பாலமுருகன் மற்றும்  ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கவிதாகுமார், துணை தலைவர் மகாலட்சுமிபாஸ்கர்,  ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர்ராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் சுவாமிகளின்  வீதியுலா காட்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதியதாக கட்டப்பட்ட லிப்ட்டை, பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar