Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு குறித்த ... ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் ஐந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கு சனீஸ்வரர்கோவிலில் டிச.,16 ஆம் தேதி சனி பெயர்ச்சி !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2014
02:12

திருவாரூர் : திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்கோவிலில் இம்மாதம் 16ம்தேதி சனிபெயர்ச்சி விழா நடக்கிறது. மேஷம்(அஷ்ட்டமசனி),சிம்மம்(அர்த்தா ஷ்ட்டமசனி) துலாம்(பாதசனி), தனுசு(ஏழரைசனி),விருச்சிகம்(ஜென்மசனி) துவங்குவததால் இந்த ராசிகாரர்கள் பரி காரம் செய்து கொள்ளலாம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சாலையில் நால்ரோட்டில் இ ருந்து மேற்கே 10.கி.மீ., தொலைவில் திருக்கொள்ளிகாட்டு உள்ளது. இங்கு ள்ள கோவிலில் அக்னிபகவான், சிவனை பூஜித்தமையால், அக்னி வனம் எனவும், சுவாமி அக்னீஸ்வரர், அக்னிவனதிருக்கொள்ளிக்காட்டார் எனவும் அழைக்க ப்படுறார்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் சம்ந்தர் மற்றும் நாவுக்க ரசரால் பாடல்பெற்றது.கேளாது துயர் நீக்கும்கொள்ளிக்காடரே என இங் குள்ள ஈசனை புகழ்ந்து பாடியுள்ளனர்.
இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், ஸ்தானத்தில் கையில் கலப் பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால், உத்யோகம், புத்தி ரபாக் கியம்,தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் பெருகுவதுடன், திரு மணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறை ந்தும்,குறைந்தும் நன்மை உண்டாகும் என்பதால் தமிழகம் மற்றும் வெளி பகுதியில் இருந்து முக்கிய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கி ன்றனர்.

நவக்கிரகங்களும் தமது வக்ரகுணம் ஒழித்து ப வடிவில் அருள்வதும், பொங்கு சனீஸ்வர பகவானும், அவரது குருவான பைரவரும் எதிர், எதிர் சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு மிக்க இக் கோவிலில் வரும் 16ம்தேதி பிற்பகல் 2.43 மணி க்கு சனீஸ்வரபகவான், துலாம் ராசியில் இ ருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ் வரருக்கும் சிறப்பு வேள்வி மற்றும் அபிஷேகம் நடக்கிறது.

எனவே மேஷம்(அஷ்ட்டமசனி),சிம்மம்(அர்த்தாஷ்ட்டமசனி) துலாம்(பாத சனி), தனுசு(ஏழரைசனி),விருச்சிகம்(ஜென்மசனி) துவங்குவததால் இந்த ராசி காரர்கள் பரி காரம் செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு கோவில் நிர்வாகத்தை 97913-66216 என்ற கைபேசில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar