Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி ... பணிவு, பக்தி இருந்தால் கடவுள் நாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்தர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
12:12

புதுச்சேரி: குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், இன்று 108 சங்காபிஷேகம் நடக்கிறது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை முன்னிட்டு, இன்று (8 ம் தேதி) 108 சங்காபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு சங்காபிஷேகம், 11:00 மணிக்கு மகா தீபாரதனையும் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar