Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமவாரத்தை முன்னிட்டு சிவன் ... துாய ஜென்மராக்கினி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர் பவனி! துாய ஜென்மராக்கினி பேராலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டலம் அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2014
11:12

திருப்போரூர்: தண்டலம் அய்யப்பன் கோவிலில், 18வது ஆண்டு மகர விளக்கு பூஜை, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர்  அடுத்த தண்டலத்தில், அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்,  நேற்று முன்தினம், 18வது ஆண்டு மகர விளக்கு பூஜை நடந்தது. மலர் அலங்காரத்தில் வாணவேடிக்கை முழங்க, அய்யப்ப சுவாமியும் வீதி உலா  வந்தார். வழிநெடுகிலும் அய்யப்ப சுவாமியை, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், வீதி உலாவில் விளக்குகள்  எடுத்து வந்தனர். முன்னதாக, காலை கணபதி ஹோமமும், மகா அபிஷேகமும் நடந்தது. மதியம், அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar