Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆலயத்தில் ... பந்தளம் கோயிலில் வசதிகள் அதிகரிப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கு சனீஸ்வரர் கோவிலில் டிச.,16 ஆம் தேதி சனி பெயர்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2014
12:12

திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் இம்மாதம் 16ம்தேதி சனிபெயர்ச்சி விழா நடக்கிறது. பரிகார ராசியினர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிகாட்டில் அக்னிபகவான், சிவனை பூஜித்தமையால், அக்னி வனம் எனவும், சுவாமி அக்னீஸ்வரர், அக்னிவன திருக்கொள் ளிக்காட்டார் எனவும் அழைக்க ப்படுறார். இக்கோவில் சம்ந்தர் மற்றும் நாவுக்க ரசரால் பாடல் பெற்றது. இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், ஸ்தானத்தில் கையில் கலப் பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறைந்தும்,குறைந்தும் நன்மை உண் டாகும் என்பதால் பல்வேறுப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நவக்கிரகங்களும் தமது வக்ரகுணம் ஒழித்து ’ப’ வடிவில் அருள்வதும், பொங்கு சனீஸ்வர பகவா னும், பைரவரும் எதிர், எதிர் சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். இக் கோவிலில் வரும் 16ம்தேதி பிற்பகல் 2.43 மணி க்கு சனீஸ்வரபகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ் வரருக்கும் சிறப்பு வேள்வி மற்றும் அபிஷேகம் நடக்கிறது. எனவே மேஷம் (அஷ்ட்டமசனி),சிம்மம்(அர்த்தாஷ்ட்டமசனி) துலாம்(பாத சனி), தனுசு(ஏழரைசனி), விருச்சிகம்(ஜென்மசனி) துவங்குவததால் இந்த ராசி காரர்கள் பரி காரம் செய்து கொள்ளலாம். மே லும் தொடர்புக்கு கோவில் நிர்வாகத்தை 97913-66216 என்ற கைபேசில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar